பேச்சு:மயிலாப்பூர் விருபாட்சீசுவரர் கோயில்

Latest comment: 1 ஆண்டிற்கு முன் by பா.ஜம்புலிங்கம் in topic வள்ளுவர் கோயில்
மயிலாப்பூர் விருபாட்சீசுவரர் கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
மயிலாப்பூர் விருபாட்சீசுவரர் கோயில் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


வள்ளுவர் கோயில்

தொகு

"எட்டாவது கோயில் என்று ஏழு சிவாலயங்கள் கொண்ட மயிலையில் வள்ளுவர் கோயில், எட்டாவது சிவாலயமாகச் சிறப்பு பெற்றுள்ளது." (ஆனந்த விகடன் https://www.vikatan.com/spiritual/temples/mylapore-thiruvalluvar-temple-spot-visit இணைப்பில் உள்ளது.) வள்ளுவர் கோயில் என்ற கோயில் இந்த ஏழு கோயில் வரிசையில் தொடர்புடையது அல்ல. வள்ளுவர் கோயிலைப் பற்றி தனியாக பதிவினை உரிய மேற்கோளுடன் ஆரம்பிக்கலாம். பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 03:58, 12 சனவரி 2023 (UTC)Reply

Return to "மயிலாப்பூர் விருபாட்சீசுவரர் கோயில்" page.