பேச்சு:மரபணு
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Kalaiarasy in topic Gene promoter
I am yet to find ( or coin) the translation for numerous technical words found in the image description. Please leave ur suggestions for translations at விக்கிபீடியா:பொதுவான மொழிபெயர்ப்பு கலந்துரையாடல்கள். after I find the words I will complete the translation. I just dont want to transliterate keywords in tamil instead of translating them.Thanks--ரவி (பேச்சு) 5 ஜூலை 2005 15:56 (UTC)
டி.என்.ஏ (deoxyribo Nucleic Acid) என மற்றுமொரு இணைப்பும் உள்ளது. ஆங்கிலத்தலைப்பிற்கு வழிமாற்றப்பட்டுள்ளது. தமிழில் இனக்கீற்று அமிலம் என கூறலாம்.
Gene promoter
தொகுGene promoter க்கு மரபணுத் தொடரி என்ற சொல் பொருத்தமாக உள்ளதா?--கலை (பேச்சு) 14:37, 1 அக்டோபர் 2013 (UTC)