பேச்சு:மராத்தியரின் பண்டிகைகள்

இந்த கட்டுரையை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தக் கோருகிறேன். என்னென்ன தேவை, என்னென்ன இல்லை என்று சொன்னால் சேர்த்து விடுவேன். கட்டாயம் மற்ற பயனர்களின் ஆலோசனை கட்டாயம் தேவை. திட்டுக்களும் குட்டுக்களும் வரவேற்கப்படுகின்றன. இதை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தியே ஆக வேண்டும். இல்லையென்றால், பங்களிக்கா நிலைப் போராட்டத்தைத் தொடர்வேன். முக்கியமாக இந்த செய்தி பார்வதிக்கே!! ஹி.. ஹி... :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:24, 26 ஏப்ரல் 2013 (UTC)

மேற்கோள் மூலங்கள்....??--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:24, 27 ஏப்ரல் 2013 (UTC)

Start a discussion about மராத்தியரின் பண்டிகைகள்

Start a discussion
Return to "மராத்தியரின் பண்டிகைகள்" page.