பேச்சு:மரைவில்லை

Latest comment: 3 ஆண்டுகளுக்கு முன் by கார்தமிழ் in topic மரை வில்லை

@பயனர்:Surya Prakash.S.A. ... nuts என்பன Mechanical hardware என்பதால், பகுப்பு:வன்பொருள் (பொறிமுறை) எனும் பகுப்பினை மீண்டும் இணைத்துள்ளேன். மாற்றுக் கருத்து இருப்பின், உரையாடுங்கள்.

மரை வில்லை

தொகு

மரைவில்லை என எழுதக் கூடாது. ஏனெனில் மரைவு+ இல்லை = மரைவில்லை என்றுப் பிரித்து எழுதுவதில் குழப்பம் ஏற்படுத்துகிறது. மரை+ வில்லை புணர்ச்சியில் மரை வில்லை என்று தான் வரும். இலக்கணப் படி ஒரு சொல் கட்டமைக்கப்பட வேண்டும். கார்தமிழ் (பேச்சு) 06:33, 3 அக்டோபர் 2021 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மரைவில்லை&oldid=3292249" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மரைவில்லை" page.