பேச்சு:மலகசி மொழி

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்

மலகசி மொழி என்று தலைப்பிருத்தல் சிறப்பு. நெடில் க வராது. மேலும், உரிய ஒலிக்கோப்பினை விக்கிப்பொதுவகத்தில், அம்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர் எனது வேண்டுகோளை ஏற்று உருவாக்கித்தந்துள்ளார். அவர் தந்த குறிப்புகளையும், ஒலிக்கோப்பில் இணைத்துள்ளேன். எனவே, இப்பெயர் மாற்றம் பற்றிய உங்களது கருத்தினைத்தெரிவிக்கவும்.ஆவலுடன்.-- உழவன் +உரை.. 08:50, 21 ஆகத்து 2012 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மலகசி_மொழி&oldid=1193860" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மலகசி மொழி" page.