பேச்சு:மலாக்கா மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
Latest comment: 10 மாதங்களுக்கு முன் by Sridhar G in topic தலைப்பு மாற்றம்
தலைப்பு மாற்றம்
தொகுவணக்கம், விக்கிப்பீடியா:பெயரிடல் மரபுப்படி கூட்டுப் பெயர்களைத் தவிர மற்றவற்றை ஒருமையிலே எழுதலாம். எனவே, மலாக்கா மாநிலத்தின் தமிழ்ப் பள்ளிகளின் பட்டியல் அல்லது மலாக்கா மாநிலத்தின் தமிழ்ப் பள்ளிகள் பட்டியல் என மாற்றப் பரிந்துரைக்கிறேன். நன்றி -- ஸ்ரீதர். ஞா (✉) 08:02, 11 பெப்பிரவரி 2024 (UTC)