பேச்சு:மலைப்பாம்பு நடவடிக்கை

தமிழில் அனைத்து உரிச்சொற்களையும் அடுத்தே குறிக்கப்படும் பெயர்ச்சொல் வருவது மரபு. "Tamil is a consistently head-final language." அதனால் இக்கட்டுரையின் தலைப்பை மலைப்பாம்பு நடவடிக்கை, மலைப்பாம்பு படைநடவடிக்கை போன்று மாற்றப் பரிந்துரைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 17:55, 5 டிசம்பர் 2009 (UTC)

மலைப்பாம்பு நடவடிக்கை அல்லது பைத்தான் நடவடிக்கை என மாற்றலாமா? -- சுந்தர் \பேச்சு 15:45, 8 டிசம்பர் 2009 (UTC)

மலைப்பாம்பு நடவடிக்கை' என்று இருக்கலாம். சுந்தர் உங்களுக்கு பைத்தான ரொம்ப பிடிக்கும் போல தெரியுது :-)) --குறும்பன் 19:18, 8 டிசம்பர் 2009 (UTC)

:) -- சுந்தர் \பேச்சு 09:40, 10 டிசம்பர் 2009 (UTC)
இனி மொழிபெயர்க்கப்படும் படைநடவடிக்கை கட்டுரைகளில் படைநடவடிக்கை எனும் சொல்லை அப்படைநடவடிக்கைப்பெயரின் பின்னால் பொருத்த வேண்டுமா?? ஏனெனில் இக்கட்டுரையோடு இணையும் படைநடவடிக்கை திரிசூலம் என்ற தலைப்பையும் மாற்றலாமே?? நன்றி! -- Vatsan34 07:16, 11 டிசம்பர் 2009 (UTC)
வத்சன், அப்படி மாற்றுவது தான் சரியென நினைக்கிறேன். இயன்றால் நீங்களே மீற்றி விடுங்கள். நன்றி. -- சுந்தர் \பேச்சு 18:15, 12 டிசம்பர் 2009 (UTC)
Return to "மலைப்பாம்பு நடவடிக்கை" page.