பேச்சு:மலையக தேசிய முன்னணி

@AntanO and ~AntanO4task:, இக்கட்டுரையில் உங்களது கணக்குத் தானா தொகுப்புகளை செய்துள்ளது? எவ்விதமான மேற்கோள்களும் இல்லாமல், முன்னர் மேற்கோள்களுடன் இருந்த கட்டுரையை அழித்து எழுதியிருக்கிறீர்கள். கட்டுரையும் நீங்கள் எழுதும் வடிவில் இல்லை. அதனால் நீங்கள் எழுதியது தானா என்பது சந்தேகமாக உள்ளது. தெளிவுபடுத்துங்கள். கட்டுரையில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் உள்ளன.--Kanags (பேச்சு) 06:53, 24 அக்டோபர் 2017 (UTC)Reply

வணக்கம், இவற்றை அவர்களின் கையேடு ஒன்றிலிருந்து எடுத்து பதிப்புரிமை சிக்கல் இல்லாதவாறு மாற்றம் செய்து பதிப்பித்தேன். மேற்கோள் இணைப்பு இயங்கவில்லை. தேவையான மாற்றத்தை (திருத்தம், சான்று கேட்பது போன்ற) மேற்கொள்ளுங்கள். --~AntanO4task (பேச்சு) 13:28, 31 அக்டோபர் 2017 (UTC)Reply

Confusing தொகு

//Jayarathina வின் கடைசித் தொகுப்பிற்கு முன்னிலையாக்கப்பட்டது// Unprofessional !! See the reasons below:

--~AntanO4task (பேச்சு) 01:51, 25 திசம்பர் 2017 (UTC)Reply

This revert/restore is not ethical. Anyone can see why at en:Wikipedia:Reverting. If it vandalism, advertisement or similar edit, I would welcome. Do I engage in vandalism or this kinda editing? If not, it should have been discussed and came to conclusion. At least, it should have been mentioned in edit summary. But, what is now? Does it have reliable source? The article has wrong and confusing information. It says leader is X but official web page and other sources indicates Y. I think I am a well-known editor and sysop in ta.wiki. If my edits get revert/restore, I am worrying what happened to others?? I have placed some templates. Do not remove until the issues are solved. Again I see ta.wiki as immature in terms of ethical editing and edit guidance. --~AntanO4task (பேச்சு) 02:26, 25 திசம்பர் 2017 (UTC)Reply

@AntanO: ஏற்கனவே மேற்கோள்களுடன் இருந்த கட்டுரையொன்றை முற்றிலும் புதிதாக எவ்வித மேற்கோள்களும் இல்லாமல், திருத்தி எழுதியிருந்தீர்கள். அது மாத்திரமல்லாமல், நான் மேலே சுட்டிய படி, உங்கள் கட்டுரை விக்கிப்பீடியா நடையிலும் இல்லை. அனுபவம் வாய்ந்த ஒரு பயனரின் எழுத்தாக நான் இதனைக் காணவில்லை. அதனால் தான் உங்களிடம் நான் விளக்கம் கேட்டேன். ஆனால், நீங்கள் அதற்கு நேரடியாகப் பதில் தரவில்லை. அதனாலேயே நான் உங்கள் ஆதாரமில்லாத தொகுப்புகள் அனைத்தையும் மீள்வித்திருந்தேன். இவ்வாறான அரசியல் கட்டுரைகள் ஆதாரத்துடன் எழுத வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாததல்ல. இக்கட்டுரையை உங்களால் தகுந்த மேற்கோள்களுடன் எழுத முடியுமானால் திருத்தி எழுதுங்கள். மேலும், எதற்காக நீங்கள் இரண்டு பயனர் பெயர்களில் கட்டுரைகளில் பங்களிக்கிறீர்கள் எனத் தெரிந்து கொள்ளலாமா? முரண்பாடாக உள்ளது.--Kanags (பேச்சு) 04:05, 25 திசம்பர் 2017 (UTC)Reply
I have replied on 31 அக்டோபர் 2017, and mentioned that I have copied from a brochure and did minor copyedit. You never responded or objected, but restored. I have mentioned at பயனர்:~AntanO4task why I use two IDs which is not conflict as per en:WP:MULTIPLE. --~AntanO4task (பேச்சு) 07:31, 25 திசம்பர் 2017 (UTC)Reply
என்னுடைய கேள்விகள் எதற்கும் நீங்கள் பதில் தரவில்லை. அதனால் கட்டுரையை மீளமைத்தேன். உங்கள் 2-ஆம் பயனர் கணக்குத் தொடர்பாக: //It has been created to do cleanup and maintenance tasks such as transferring free images to Commons, etc.// நன்றி.--Kanags (பேச்சு) 08:57, 25 திசம்பர் 2017 (UTC)Reply
Return to "மலையக தேசிய முன்னணி" page.