பேச்சு:மழவராயர்

மழவராயர் என்பதற்கு தமிழ் அகராதி தரும் விளக்கம் :- மழவராயன் maḻava-rāyaṉ n. மழவன் +ராயன். Caste title of Kaḷḷar and certain othercastes; கள்ளர்முதலிய ஒரு சார் சாதியினரின் பட்டப்பெயர். இது ஒரு குறிப்பட்ட சாதியின் பட்டமாக இல்லாமல் பல சாதியினருக்கும் பட்டமா உள்ளது. அரியலூர் ஜமீன் பட்டமாக ஒப்பில்லாத மழவராய நயினார் என்ற பட்டம் உள்ளது. மழவராயர் என்பது அரியலூர் ஜமீன்களுக்கு மட்டும் பொதுவானது இல்லை. இந்த பக்கத்தில் மழவராயர் என்ற பொது தலைப்பில் ஒரு குறிப்பிட்ட சாதிக்கான வரலாறாக எழுதப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மழவராயர்&oldid=2966277" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மழவராயர்" page.