பேச்சு:மாங்காடு (புதுக்கோட்டை)

இக்கட்டுரையும் மாங்காடு கிராமம் கட்டுரையும் ஒன்றுதானே? --குறும்பன் 20:57, 30 திசம்பர் 2010 (UTC)Reply

இக்கட்டுரையில் உள்ள பெரும்பாலான பகுதிகள் வடகாடு கட்டுரையில் இருந்து படி எடுக்கப்பட்டுள்ளது. அவற்றை நீக்க வேண்டுகிறேன்.--Kanags \உரையாடுக 06:20, 2 சனவரி 2011 (UTC)Reply

இக்கட்டுரையில் உள்ள நீரூற்று முத்துமாரி அம்மன் கோயில் பற்றிய பகுதிகளைத் தனிக்கட்டுரையாக்கலாம்.--Kanags \உரையாடுக 10:13, 21 சனவரி 2011 (UTC)Reply

Return to "மாங்காடு (புதுக்கோட்டை)" page.