பேச்சு:மாடர்ன் தியேட்டர்ஸ்
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Kanags
மோடேர்ன் தியேட்டர்ஸ் ( நான் கண்டதே சிறப்பு:வேண்டிய பக்கங்களில் தான்) என்று 46 பக்கங்களுக்கு இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதால் இந்த வழிமாற்றை நீக்க வேண்டாம்.--மணியன் 08:18, 21 செப்டெம்பர் 2011 (UTC)
- மணியன், மோடேர்ன் தியேட்டர்ஸ், மொடேர்ன் தியேட்டர்ஸ் ஈழத்து உச்சரிப்பு. அது எப்படி உங்களிடம் இருந்து வந்தது என ஆச்சரியப்பட்டேன்:). ழான் அவர்களும் ஒரு கட்டுரையில் ஒக்தோபர் என எழுதியிருக்கிறார்.--Kanags \உரையாடுக 08:25, 21 செப்டெம்பர் 2011 (UTC)