பேச்சு:மாதவிடாய்
இன்னும் கூடிய அறிவியல் நோக்கோடு எழுதப்படவேண்டும்--ரவி 12:29, 18 ஆகஸ்ட் 2006 (UTC)
அருமையான மருத்துவ கட்டுரை...
ஒழுகுதல் என்பதை வெளியேறுதல் என சொல்லாமே ! --Munaivar. MakizNan 23:30, 15 ஜூலை 2009 (UTC)
- கலைக்களஞ்சிய நடையில் எழுதப்படாத, மற்றும் பொருத்தமில்லாத தகவல்கள் நீக்கப்பட்டன. திருத்தி மீண்டும் சேக்கலாம்.
--Natkeeran 00:58, 31 மார்ச் 2010 (UTC)
தொடக்க வரியில் உள்ள //கலவிமுறை இனப்பெருக்கம் தொடர்பானதடித்த எழுத்துக்கள்// எனும் சொற்தொடர் அவ்விடத்தில் தேவையில்லை பொல் உள்ளது.--சஞ்சீவி சிவகுமார் 23:02, 6 திசம்பர் 2011 (UTC)
Neutrality?
தொகுFirstly, sorry for writing in English (not having access to any Tamil keyboard here! Same reason why I used my English account!) The articles end is speaking particlularly about Islams (Al Kuran's) stand and perception about mensuration and is advocating for the religion, I find this a very unwanted deviation from both neutrality and the subject matter. Experts in this field kindly review and improvise the article, thanks in advance. -Narasimhavarman10 (பேச்சு) 07:58, 24 மே 2014 (UTC)
- நன்றி நரசிம்மவர்மன், அப்பகுதியில் தரப்பட்டிருந்த குர்ஆன் விளக்கம் மேற்கோள் தரப்படாத தனிப்பட்ட ஒருவரின் கருத்துப் போலவே தெரிகிறது. அதனை மட்டும் நீக்கியுள்ளேன். மூல குர்ஆன் பகுதியை நீக்கவில்லை. இருப்பதால் தவறில்லை.--Kanags \உரையாடுக 08:58, 24 மே 2014 (UTC)