பேச்சு:மாதேசுவரன் மலை
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Raj.sathiya
இப்பக்கத்தின் பெயரை மாதேசுவரன் மலை அல்லது மாதேசுவரன் மலைக் கோயில் என பெயர்மாற்றலாம் என கருதுகிறேன்.
- வழிமொழிகிறேன். தமிழகத்தில் மாதேசுவரன் மலை என்றே அழைக்கப்படுகிறது. --சத்தியராஜ் (பேச்சு) 11:29, 3 மே 2016 (UTC)