பேச்சு:மாபெரும் செங்குத்துப் பள்ளத்தாக்கு

மாபெரும் செங்குத்துப் பள்ளத்தாக்கு எனப் பெயர் மாற்றலாமா? --Anton (பேச்சு) 03:44, 13 மே 2013 (UTC)Reply

  • கட்டுரையின் தலைப்பை மாற்றாமல், அதன் வழிமாற்றாக "மாபெரும் செங்குத்துப் பள்ளத்தாக்கு" என்று கொடுக்கலாம் என்பது எனது கருத்து. காரணம்: கிராண்ட் கன்யன் என்பது ஒரு தனிப்பெயராக நின்று, ஐக்கிய அமெரிக்காவின் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியைக் குறிக்கிறது. அதன் தமிழாக்கம் ஒரு பொதுப்பெயராக மட்டுமே உள்ளது. --பவுல்-Paul (பேச்சு) 03:25, 14 மே 2013 (UTC)Reply
👍 விருப்பம்--Anton (பேச்சு) 05:03, 14 மே 2013 (UTC)Reply
Return to "மாபெரும் செங்குத்துப் பள்ளத்தாக்கு" page.