பேச்சு:மாயத்தோற்றம்
மயக்க உணர்ச்சி என்பதை விட, “உருவெளித்தோற்றம்” என்பது பொருந்தும் என நினைக்கிறேன். மயக்க உணர்ச்சி என்பது unconsciousness என்று பொருள் பட வாய்ப்புள்ளது.--சோடாபாட்டில்உரையாடுக 14:16, 9 ஏப்ரல் 2011 (UTC)
- மனப் பிறழ்ச்சி சரியாக இருக்குமா? உருவெளித் தோற்றம் எனக்கு சரியானதாகப் படவில்லை :வின்சு 14:35, 9 ஏப்ரல் 2011 (UTC)
- மனப் பிறழ்ச்சி சரியாக இறாது. இதைப் பிறழ்வாகக் கொள்ள முடியாது என நினைகிறேன். உளமாயம், இல்பொருள் உணர்வு; இல்பொருள் தோற்றம்; மாயத்தோற்றம் போன்றவையும் விக்சனரியில் பொருட்களாகக் கொடுக்கப்பட்டுள்ளன.--சோடாபாட்டில்உரையாடுக 14:38, 9 ஏப்ரல் 2011 (UTC)
- மனப் பிறழ்ச்சி சரியாக இருக்குமா? உருவெளித் தோற்றம் எனக்கு சரியானதாகப் படவில்லை :வின்சு 14:35, 9 ஏப்ரல் 2011 (UTC)
மாயத் தோற்றம் சரியாக இருக்குமா? இராமாயணத்தில் மாயமானால் சீதை ஏமாற்றப் பட்டாள் என்று வருகிறது. ::வின்சு 14:41, 9 ஏப்ரல் 2011 (UTC)
- ஆம் மாயத்தோற்றம் சரியென எனக்கும் தோன்றுகிறது. வேறு யாரும் மாற்றுக்கருத்து கூறவில்லையெனில் மாற்றி விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 04:47, 11 ஏப்ரல் 2011 (UTC)
Start a discussion about மாயத்தோற்றம்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve மாயத்தோற்றம்.