பேச்சு:மார்க்கோனி
Untitled
தொகுமார்க்கோனியின் முதற் பெயரை குயெமோ என்று பெயர்க்க வேண்டுமா குலீமோ என்று பெயர்க்க வேண்டுமா அல்லது வேறு விதமாக பெயர்க்க வேண்டுமா எனத் தெரியவில்லை.--C.R.Selvakumar 21:09, 9 ஜூலை 2006 (UTC)செல்வா
அது தொடர்பான சந்தேகமும் கட்டுரைத் தலைப்பை சுருக்கமாக மார்க்கோனி என வைக்கக் காரணம். மேலும் தமிழ்ச் சூழலில் மார்க்கோனி, குட்டன்பேர்க் போன்றே பெயர்கள் அறியப்படுவதால் அதுவே போதும் என்றும் தோன்றுகின்றது. --கோபி 21:20, 9 ஜூலை 2006 (UTC)