பேச்சு:மா. சுரேந்திரன்

Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by TNSE Mahalingam VNR

இதே உள்ளடக்கத்துடன் மா. சுரேந்திரன் என்ற பெயரில் விருதுநகர் மாவட்ட ஆசிரியரால் உருவாக்கப்பட்டுள்ள கட்டுரை துப்புரவு முடிந்த விருதுநகர் ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் பகுப்பில் உள்ளது. ஆனால், எம். சுரேந்திரன் என்ற கட்டுரையே முன்னதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், மா. சுரேந்திரன் என்ற கட்டுரை ஆங்கிலக்கட்டுரையுடன் இணைக்கப்பட்டுள்ளது. எதை நீக்குவது என்பது பற்றிய முடிவை மூத்த பயனர்கள் எடுக்க வேண்டுகிறேன். --மகாலிங்கம் (பேச்சு) 13:42, 27 சூலை 2017 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மா._சுரேந்திரன்&oldid=2505273" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மா. சுரேந்திரன்" page.