பேச்சு:மா (பேரினம்)
Can someone help edit the taxonomyboxes, I copied from the en wiki pages, but, somehow it does not appear in the right format. The samething happened to my tamil apple article. Many thanks for your time. Pappadu 16:19, 27 நவம்பர் 2005 (UTC)
- Pappadu, I have fixed the uncreated templates in this page and the apple article. Hope it is fine now. Later when we get time, we can translate the taxonomy box in Tamil also. I am not still not sure about the proper tamil words for words such as family, genus:( If u know pls let me know. Mayooranathan had also earlier done some work in translating the taxonomy boyes. I will find them and we can use that too.--ரவி 14:47, 15 டிசம்பர் 2005 (UTC)
Thanks, Ravi for your message and also correcting the taxonomy box. The articles looks good with a complete taxonomy table. I'll try to find words for the taxo terms. --Pappadu 15:10, 18 டிசம்பர் 2005 (UTC)
நல்ல கட்டுரை.--Natkeeran 19:37, 18 டிசம்பர் 2005 (UTC)
இக்கட்டுரையை copy edit யாராவது செய்தால் நன்று. --Natkeeran 05:32, 19 மே 2006 (UTC)
1.கறுத்த கொழும்பான் 2.வெள்ளைக் கொழும்பான் 3.விலாட்டு 4.அம்பலவி [கிளி சொண்டன் மற்றும் சாதாரண அம்பலவி என இரண்டு] 5.செம்பாட்டான் 6.சேலம் 7.பாண்டி 8.களைகட்டி 9.பச்சதின்னி 10.கொடி மா [ஊருக்கு புதியது தற்போது சில வீடுகளில் உண்டு சரியான பெயர் தெரியாது] 11.மத்தள காய்ச்சி [இதன் சரியான பெயர் தெரியாது நமது காணியில் இரண்டு நின்றது பெரிய காய் ஆனால் நார் அதிகம். இப்போது இரண்டும் தறித்தாகிவிட்டது.]
Mangifera spp - தமிழில் வேண்டும்
தொகு--Natkeeran 01:38, 16 ஜனவரி 2009 (UTC)
தலைப்பு மாற்றம்
தொகு*மா என்பது பல்பொருள் ஒரு மொழி. விக்சனரி பக்கத்தைக் காண்க.
மேலும், மா என்பது இங்கு மாம்பழத்தையும் (en:Mango) , மாமரத்தையும் (en:Mangifera)குறிக்கிறது. எனவே, கட்டுரையை இரண்டாக பிரித்தமைத்து முறையே விக்கித்தரவுடன் இணைக்க வேண்டும். தற்போதுள்ள விக்கித்தரவு இணைப்பானது, மாம்பழத்தையேக் (en:Mango) குறிக்கிறது.--≈ த♥உழவன் ( கூறுக ) 03:55, 8 மார்ச் 2014 (UTC)
- அது en:Mangifera வையே சுட்டியது. என்னால் மாற்றி அமைக்கப்பட்டது. நன்றி, நான் தான் தவறாக விளங்கிக் கொண்டேன். :) --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 04:09, 8 மார்ச் 2014 (UTC)