பேச்சு:மிதவைவாழி
படங்கள் சிலவற்றைச் சேர்க்கலாமே!
--சூர்ய பிரகாசு.ச.அ. 17:44, 2 மார்ச் 2011 (UTC)
எனக்கு படங்களை எவ்வாறு சேர்பது என்று தெறியாது. அதுதான். நான் படங்களின் இணைப்பை அனுப்புகிறேன் யாராவது இடுங்கள்.
இதில் எது என்று பார்த்து இணைத்துவிடுங்கள். நன்றிகளுடன். --சிங்கமுகன் 06:31, 3 மார்ச் 2011 (UTC)
தலைப்பு
தொகுவிக்கிப்பீடியாக் கட்டுரைகள் தலைப்பிடும் போது அதன் ஒருமைப் பெயரிலேயே தலைப்பிட வேண்டும். அதனாலேயே தலைப்பை மிதவைவாழி என மாற்றினேன். தலைப்பை மாற்றும் போது அதற்கான காரணமும் கொடுத்திருக்கிறேன். ஆங்கில விக்கியிலும் ஒருமையிலேயே தலைப்பிட்டுள்ளார்கள்.--Kanags \உரையாடுக 07:06, 3 மார்ச் 2011 (UTC)
திரு. கனகு அவர்களே, ஆங்கிலத்தில் கொடுத்திருக்கும் plankton என்ற வார்த்தையானது பன்மையைக்குறிக்கும் சொல். (singular - plankter) எனக் கொடுத்திருப்பர். அவ்வாறாயின் பாக்டீரியா என்னும் சொல் பன்மையைக்குறிக்கும். பாக்டீரியம் என்பதே ஒருமையைக்குறிக்கும் பெயர். அவ்வாறே பின்பற்ற வேண்டும் என்று சொல்லவில்லை. தமிழில் பொதுவாக ஒருமையைக்குறிக்கும் சொல்லே பயன்படுத்திவருகின்றனர்.
- ஆங்கிலத்தில் பாசிகளைக்குறிக்கும் சொல் algae என்பதாகும் இவை பன்மையான பாசிகள் என்பதைக்குறிக்கும். இதன் ஒருமைப்பெயர் - alga என்பதாகும். ஆனால் பொதுவாக குறிப்பிடும்போது பாசி எனவே குறிப்பிடுகிறோம். நம் இனம் முன்தோன்றி அல்லவா. நமது மொழியில் இருந்தால் சரியாகவே இருக்கும். ஆகையால், நீங்கள் குறிப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். மேலும் நீங்கள் அனுப்பிய விடையை எவ்வாறு படிப்பது என்பது எனக்குத் தெறியவில்லை. அதைப் படிக்க எங்கு சென்றால் தெறியுமென்று விளக்கமுடியுமா. நன்றிகள் - --சிங்கமுகன் 08:17, 3 மார்ச் 2011 (UTC)
- ஆங்கில விக்சனரியில் plankton ஐ இதனை ஒருமை என்றே தந்திருக்கிறார்கள். அது தவறாக இருக்கலாமோ என ஐயப்படுகிறேன்.--Kanags \உரையாடுக 08:52, 3 மார்ச் 2011 (UTC)
- திரு. கனகு அவர்களே, நீங்கள் ஆங்கில விக்சனரியில் பார்த்தீர்களானால், plankton என குறித்து, அடைப்புக்குறிக்குள் (usually uncountable, "plural plantons") அன்கவுண்டபல் என்கிற வார்த்தை பன்மையைக்குறிக்கும். இதற்கு கீழே சிங்குலர் - ப்ளாங்டர்ச், என குறிப்பிட்டிருப்பர். planktons, என்னும் வார்த்தையை நானும் முதல் முறையாக கேள்விப்படுகிறேன். தொகுத்தவர் அதைத்தவறுதலாகக் கூட தொகுத்திருக்கலாம். நீங்கள் விக்கிபீடியாவில் இத்தலைப்பில் உள்ள ஆங்கில கட்டுரையைப் படியுங்கள். நன்றிகளுடன் - --சிங்கமுகன் 15:28, 3 மார்ச் 2011 (UTC)
- UNCOUNTABLE என்பது பணம், சோறு போன்ற பொருள் தரும் சொற்களாகும். தொகுப்புப் பெயர் ஆகும்.
--சூர்ய பிரகாசு.ச.அ. 10:24, 3 மார்ச் 2011 (UTC)
திரு. ஞாயிறு அவர்களுக்கு அவ்வாறாயினும் பணம், சோறு என்னும் பன்மையே குறிக்கிறது. ஆனால் அது தவறான பொருளாகக் கூடக் கருதலாம்.
uncountable late 14c., from un- (1) “not” + count + -able. countless "numberless, uncountable," 1580s, from count (v.) + -less. இது http://www.etymonline.com/index.php?search=uncountable&searchmode=none இவ்வலைத்தளத்திலிருந்துப் பெறப்பட்டது. உங்களுக்காக.
மேலும் உங்களால் இக்கட்டுரைக்கே அழகு கூடிவிட்டது. வாழ்க நீர் பல்லாண்டு. படத்தை இணைத்ததற்கு மிக்க நன்றி.--சிங்கமுகன் 18:59, 3 மார்ச் 2011 (UTC)