பேச்சு:மின்திறன்
Latest comment: 19 ஆண்டுகளுக்கு முன் by Sundar
மின்சக்தி/நேரம் என்ற சூத்திரத்தை மின்சக்தி அல்லது நேரம் என்ற வாசகர்கள் தவறாகப் புரிந்து கொள்ள வாய்ப்புண்டு. இம்மாதிரி சூத்திரங்களை எழுதுவதற்கான உதவிப் பக்கத்தைஇங்கு காணலாம்--ரவி ([[User talk:Ravidreams|பேச்சு)]] 18:07, 19 நவம்பர் 2005 (UTC)
- ரவி தமிழ் எழுத்துக்களை சூத்திரத்தில் (as math variables within math tags) பயன்படுத்த முடியவில்லை. இதை பற்றி விளக்கம் தர முடியுமா?--Natkeeran 01:57, 20 நவம்பர் 2005 (UTC)
- ஓ..TeX markupகள் எல்லாம் ஆங்கில எழுத்துக்களை syntaxகளாக கொண்டுள்ளன. தமிழில் சூத்திரங்களை எப்படி எழுதுவது என்று எனக்கு இப்பொழுது புரிபடவில்லை. சாத்தியங்களைத் தேடிப் பார்க்கிறேன். open office writer, microsoft word இரண்டிலும் தமிழில் சூத்திரங்களை தட்டச்சு செய்ய முயன்றேன். இயலவில்லை.--ரவி ([[User talk:Ravidreams|பேச்சு)]] 03:30, 20 நவம்பர் 2005 (UTC)
- இது உதவலாம். மற்றொறு செயலியின் பெயர் மறந்து விட்டது. இருப்பினும், இவற்றுள் எவற்றையும் பயன்படுத்தியதில்லை. Lyx-இல் தமிழெழுத்துக்கள் சரியாக வருகின்றனவா எனவும் பார்க்கவும். -- Sundar \பேச்சு 10:41, 21 நவம்பர் 2005 (UTC)
குறிப்புகள்
தொகுமின் சக்தி செயல்பாட்டுக்கு பயன்படும் வீதம் மின் திறன் எனப்படும். பின்வரும் சமன்பாடு மிந்திறனை விளக்குகின்றது.
p=dw/dt.
- Complex Power
- மொத்த திறன் - Appearant Power
- செயல்படு திறன் - Real Power
- செயல்படா திறன் - Reactive Power
- திறன் காரணி = செயல்படு திறன் / செயல்