பேச்சு:மிலன்

Add topic
Active discussions

மூல மொழியில் கட்டுரைத் தலைப்புதொகு

மிலன் நகரை இத்தாலிய மொழியின் அடிப்படையில் மிலானோ என்று மூலமொழியின் அடிப்படையில் குறிப்பிடுவதே சரியென்று படுகிறது. சத்தியராஜ் (பேச்சு) 08:00, 7 ஏப்ரல் 2015 (UTC)

மிலானோ என்பதைவிட மிலன் அல்லது மிலான் என்பது பரவலான புழக்கத்தில் உள்ளது. மற்றவர்களின் கருத்தையும் அறியலாம். --AntonTalk 08:09, 7 ஏப்ரல் 2015 (UTC)
ஸ்பெயினை எசுப்பானியா என குறிப்பிட்டுள்ளதைப் போலவே மிலனை மிலானோ என குறிப்பிட விழைகிறேன் (பார்க்க: பேச்சு:எசுப்பானியா). இது இத்தாலி குறித்த மற்ற கட்டுரைகளுக்கும் பொருந்தும். மற்ற பயனர்கள் தங்கள் கருத்துக்களை குறிப்பிட வேண்டுகிறேன். --சத்தியராஜ் (பேச்சு) 12:16, 22 ஏப்ரல் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மிலன்&oldid=1849583" இருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மிலன்" page.