பேச்சு:மீனவர் தமிழ்

  • சுக்கான்
  • கடையால்
  • குறண்டி
  • மரக்கோல்
  • பாடு
  • நீர் - படகு, வள்ளம்
  • சோழக்காற்று/சோழகராசா
  • வாடைக்காற்று
  • தங்குகடல்
  • வட்டாளை - கடல் தாவரம்
  • சாகாளை - கடல் தாவரம்
  • பாசி - கடல் தாவரம்
  • கடவம்
  • கம்பான் கயிறு
  • விடியச்சோறு - மீனவர்கள் எடுத்துச் செல்லும் உணவு
  • நாரி (இடுப்பு)
  • மண்டாடி - படகை வழிநடுத்துபவர்!
  • வலை வலைத்தல்
  • ஈரவலை (கயிறு)
  • மோவலை
  • புணை
  • மடவலை
  • வங்கு
  • கூத்துவாரி
  • மார்வலை
  • மாலக்கண்ணி
  • நடுவணி
  • ஈலக்கண்ணி
  • ஈரவலை
  • கூறியான் - ஏலம் விடுபவர் ?
  • சம்மாட்டி
  • மீன்வாடி - மீன் சந்தை
  • ஆளரட்டுதல் - கரைவலை இழுக்க ஆள் கூப்புடுதல்
  • தங்குகடல் - தங்கி நின்று மீன்பிடித்தல்
  • மரக்கோல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மீனவர்_தமிழ்&oldid=1476011" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மீனவர் தமிழ்" page.