பேச்சு:மீயியற்கை

Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by மதனாஹரன்

@மதனாஹரன்: மீஇயற்கை, மீவியற்கை - இதில் எது சரி? உயிரெழுத்து இடையில் வராதல்லவா? --AntanO 09:35, 21 சூலை 2015 (UTC)Reply

இவ்விடத்தில் மீயியற்கை (ஈகார ஈறு அமைவதால் யகர உடம்படுமெய் தோன்ற வேண்டும். தீ + இல் = தீயில், தீவில் அன்று.) அல்லது மீ இயற்கை என்று எழுதுவதே சரி. ஆயினும் சொற்களில் நெடில் எழுத்தையடுத்து, அதற்கு இனமான உயிரெழுத்து வரலாம் (ஒரீஇ, குழூஉக்குறி, மரூஉ). --மதனாகரன் (பேச்சு) 16:46, 21 சூலை 2015 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மீயியற்கை&oldid=1883506" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மீயியற்கை" page.