பேச்சு:மீயொளிர் விண்மீன் வெடிப்பு

மீயொளிர் விண்மீன் வெடிப்பு என்னும் கட்டுரை வானியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வானியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


மீவெளிர் விண்மீன் வெடிப்பு ?? --Natkeeran 23:35, 1 ஏப்ரல் 2009 (UTC)

மீஒளிர் விண்மீன் வெடிப்பே சரியானதாக எனக்கு படுகிறது. மிக பெரிய ஒளிர்வுடன் தோன்றும் விண்மீன் வெடிப்பு.--Daniel pandian 13:38, 2 ஏப்ரல் 2009 (UTC)

மீயொளிர் விண்மீன் வெடிப்பு என்பது சரியானதாக இருக்கும். ஆனால் மீயொளிர் என்பது superluminous (light) என்னும் பொருள் கொண்டது. சொல்லின் இடையே உயிரெழுத்து வருதல் சரியல்ல (2 மாத்திரையைக் காட்டிலும் கூடுதலாக இருந்தாலொழிய).--செல்வா 13:47, 2 ஏப்ரல் 2009 (UTC)

செல்வா சொல்வது சரிதான். இப்பதத்தை பார்க்கும்போது ஏதோ தவறாக தோன்றியது. இப்போது புரிகிறது.--Daniel pandian 15:03, 2 ஏப்ரல் 2009 (UTC)

Return to "மீயொளிர் விண்மீன் வெடிப்பு" page.