பேச்சு:முசிறி-அலெக்சாந்திரியா வணிக உடன்படிக்கை

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by தென்காசி சுப்பிரமணியன் in topic வெளி இணைப்புகள்
முசிறி-அலெக்சாந்திரியா வணிக உடன்படிக்கை எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia


வியப்பூட்டும் கட்டுரை. தென்காசி சுப்பிரமணியன், பழந்தமிழர் வரலாறு குறித்து தொடர் கட்டுரைகளை எழுதி வருவதற்கு மிக்க நன்றி--இரவி (பேச்சு) 10:28, 15 மே 2012 (UTC)Reply

உங்கள் பாராட்டுகளுக்கு நன்றிகள். நான் விக்கிக்கு வந்த காரணம் ஒவ்வொன்றாக நிறைவேறி வருகிறது போல் தெரிகிறது. மகிழ்ச்சி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:13, 15 மே 2012 (UTC)Reply

வெளி இணைப்புகள்

தொகு

பார்வதி நீங்களிணைத்த வெளி இணைப்புகளில் முசிறித் துறைமுகம் பற்றி பொதுவாக உள்ளது. அதில் இவ்வுடன்படிக்கை தொடர்பானவற்றை மட்டும் வைத்து விட்டு மற்றவற்றை முசிறித் துறைமுகம் கட்டுரைக்கு நகர்த்தவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:30, 2 சூன் 2012 (UTC)Reply

இக் கட்டுரை மிகச் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. சுவையான ஒரு கட்டுரை. வாழ்த்துக்கள் தென்காசி. --Natkeeran (பேச்சு) 16:06, 3 சூன் 2012 (UTC)Reply

நன்றி. நற்கீரரே--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:02, 3 சூன் 2012 (UTC)Reply

Return to "முசிறி-அலெக்சாந்திரியா வணிக உடன்படிக்கை" page.