பேச்சு:முதலாம் சிறிநாகன்

பயனர்:L.Shriheeran, கட்டுரைக்குள் அல்லாமல் வெளி இணைப்புகள், மற்றும் மேற்கோள்கள் போன்றவை தமிழ் தவிர வேறு மொழிகளில் இருந்தால் அவற்றின் பெயர்களை அந்தந்த மொழிகளிலேயே எழுதுவதே சிறந்தது. ஆங்கில விக்கியிலும் இதனையே பின்பற்றுகிறார்கள். இதனால் பல நன்மைகள் உண்டு. ஆங்கிலம் என்றால் பக்கத்தில் (ஆங்கில மொழியில்) என்ற வார்ப்புருவையும் சேர்க்கலாம்.--Kanags \உரையாடுக 22:14, 12 செப்டம்பர் 2014 (UTC)

அறிவுரைக்கு நன்றி Kanags அவர்களே!--யாழ்ஸ்ரீ (பேச்சு) 05:00, 13 செப்டம்பர் 2014 (UTC)

Start a discussion about முதலாம் சிறிநாகன்

Start a discussion
Return to "முதலாம் சிறிநாகன்" page.