பேச்சு:முதலாளித்துவம்
Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by அமுதவாணன் in topic முதலீட்டியமும் முதலாளித்துவமும்
முதலீட்டியமும் முதலாளித்துவமும்
தொகுCapitalism என்பது முதல் ஈட்டுதல் பற்றிய ஆய்வாக இருப்பதால் முதலாளித்துவம் என்ற சொல்லைக் காட்டிலும் முதலீட்டியம் என்ற சொல்லே பொருத்தமானதாக அமைகின்றது. தமிழ் விக்கிப்பீடியா நண்பர்கள் சிந்திக்க வேண்டுகிறேன் அமுதவாணன் (பேச்சு) 07:57, 12 திசம்பர் 2018 (UTC)