பேச்சு:முதுகுத் தண்டுவட துளையிடுதல்

Lumbar என்பது இடுப்பெலும்பை அடுத்துள்ள உடலின் கீழ் பகுதிகளாகும்.. எனவே கீழ்த் தண்டுவடத் துளையிடுதல் அல்லது அடித் தண்டுவடத் துளையிடுதல் என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கும். --மணியன் (பேச்சு) 11:48, 6 செப்டம்பர் 2013 (UTC)

Return to "முதுகுத் தண்டுவட துளையிடுதல்" page.