பேச்சு:முதுமுனைவர் பட்டம்

Add topic
Active discussions

தலைப்புதொகு

Post Doctoral research இன் பின்னர் வழங்கப்படும் சான்றிதழ் Post Doctoral Diploma என்றே அறியப்படுவதால் முதுமுனைவர் பட்டயம் என்றிருப்பதே தகும். Postgraduate diploma என்பதைப் பட்டப்பின் பட்டயம் என்பது போன்று இலங்கை வழக்கப்படி இது கலாநிதிப்பின் பட்டயம் என்றிருக்க வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 04:27, 16 செப்டம்பர் 2015 (UTC)

Return to "முதுமுனைவர் பட்டம்" page.