பேச்சு:முன்முடிவு

தமிழில் முன்முடிவை தப்பெண்ணம் என்றும் குறிப்பிடுவர் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியது. ஆனால் பாரபட்சம், ஓரவஞ்சனை என்பன பக்கச்சார்பு என்ற பொருளுடையதாக இருக்கிறது.--சஞ்சீவி சிவகுமார் 09:02, 23 நவம்பர் 2010 (UTC)Reply

ஆம். பாரபட்சம், ஓரவஞ்சனை என்பன பக்கச்சார்பு என்பதையே குறிப்பதாக எண்ணுகின்றேன். --கலை 12:01, 23 நவம்பர் 2010 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:முன்முடிவு&oldid=635948" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "முன்முடிவு" page.