பேச்சு:முப்பீனைலமீன்

தமிழ் விக்கிப்பீடியா - தமிழ் இணையக் கல்விக்கழகக் கூட்டு முயற்சியின் மூலம் இக்கட்டுரை தொடங்கப்பட்டது. Y


தலைப்பு தொகு

@கி.மூர்த்தி:, பொதுவாக வேதி, உயிரியியல் அறிவியல் பெயர்களை எழுத்துப்பெயர்ப்பு செய்வதே பொருத்தம் என்று நினைக்கிறேன். உறுதியான கொள்கை இல்லை. முப்பீனைலமீன் போன்ற சொற்கள் வழக்கத்தில் உள்ளவா?−முன்நிற்கும் கருத்து Natkeeran (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

ஆம், இலங்கையில் வழக்கிலுள்ளது. --மதனாகரன் (பேச்சு) 00:25, 9 திசம்பர் 2015 (UTC)Reply
இவ்வாறான கட்டுரைகளில் எழுத்துப்பெயர்ப்பையும் கட்டுரையில் தந்து அதற்கான வழிமாற்றையும் வைத்திருக்கலாம். உ+ம்: டிரைஃபீனைலமீன்.--Kanags \உரையாடுக 01:35, 9 திசம்பர் 2015 (UTC)Reply
மிகவும் எளிமையான சொற்களை வழக்கத்தில் கொண்டு வரவும் நாம் முயற்சிக்கலாம். முத்தமிழ், முப்பால் போன்ற சொற்கள் வழக்கத்தில் நாம் பயன்படுத்தி வரும் சொற்கள் தானே.....!--கி.மூர்த்தி 02:46, 9 திசம்பர் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:முப்பீனைலமீன்&oldid=1980221" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "முப்பீனைலமீன்" page.