முப்பீனைலமீன்

வேதிச் சேர்மம்

முப்பீனைலமீன் (Triphenylamine) என்பது C6H5)3N என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பெரும்பாலான அமீன்களிடமிருந்து முப்பீனைலமீன் மாறுபட்டு காரப்பண்புகளற்று காணப்படுகிறது. இச்சேர்மத்தின் வழிப்பொருட்கள் மின்கடத்துத் திறன், மின் ஒளிர்திறன் போன்ற பயனுள்ள பண்புகளைப் பெற்றுள்ளன. இவை கரிம ஒளியுமிழ் இருமுனையத்தில் மின்துளை நகர்த்திகளாகப் பயன்படுகின்றன.[2]

முப்பீனைலமீன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டிரைபீனைலமீன்
வேறு பெயர்கள்
N,N,N- முப்பீனைலமீன், N,N-இருபீனைல்பென்சீனமீன், N,N-இருபீனைலனிலீன்
இனங்காட்டிகள்
603-34-9 Y
ChemSpider 11282 Y
EC number 210-035-5
InChI
  • InChI=1S/C18H15N/c1-4-10-16(11-5-1)19(17-12-6-2-7-13-17)18-14-8-3-9-15-18/h1-15H Y
    Key: ODHXBMXNKOYIBV-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C18H15N/c1-4-10-16(11-5-1)19(17-12-6-2-7-13-17)18-14-8-3-9-15-18/h1-15H
    Key: ODHXBMXNKOYIBV-UHFFFAOYAF
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11775
வே.ந.வி.ப எண் YK2680000
  • c3c(N(c1ccccc1)c2ccccc2)cccc3
பண்புகள்
C18H15N
வாய்ப்பாட்டு எடை 245.32 கி/மோல்
தோற்றம் அரை வெண்மை நிறத்திண்மம்
அடர்த்தி 0.774 கி/செ.மீ3
உருகுநிலை 127 செல்சியசு
கொதிநிலை 347 முதல் 348 செல்சியசு
கிட்டத்தட்ட கரையாது
மட. P 5.74
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் உறுத்தும் (Xi)
R-சொற்றொடர்கள் R20/21/22
S-சொற்றொடர்கள் S26, S36
தீப்பற்றும் வெப்பநிலை 180 °C (356 °F; 453 K) open cup
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
இல்லை[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 5 மி.கி/மீ3[1]
உடனடி அபாயம்
N.D.[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

இருபீனைலமீனை அரைலேற்றம் செய்து முப்பீனைலமீன் தயாரிக்க முடியும்.[3]


மேற்கோள்கள்

தொகு
  1. இங்கு மேலே தாவவும்: 1.0 1.1 1.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0643". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. Wei Shi, Suqin Fan, Fei Huang, Wei Yang, Ransheng Liu and Yong Cao "Synthesis of Novel Triphenylamine-based Conjugated Polyelectrolytes and Their Application to Hole-Transport Layer in Polymeric Light-Emitting Diodes" J. Mater. Chem., 2006, 16, 2387-2394. எஆசு:10.1039/B603704F
  3. F. D. Hager "Triphenylamine" Org. Synth. 1941, Coll. Vol. 1, 544.

புற இனைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=முப்பீனைலமீன்&oldid=3225353" இலிருந்து மீள்விக்கப்பட்டது