பேச்சு:முறுக்கு விசை

முறுக்கு விசை எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

தமிழ் இணையப் பல்கலையில் முறுக்கு விசை, திருகு விசை என்ற சொற்கள் ஆளப்பட்டுள்ளனவே? ஏற்கனவே உள்ள சொல்லுக்கு முன்னுரிமை தரலாமே?--Ravishankar 11:31, 26 செப்டெம்பர் 2007 (UTC)Reply

வழிமாற்று செய்யப் பரிந்துரை

தொகு

Torque என்ற சொல்லிற்கு தமிழ்நாட்டுப் பாடநூல்களில் திருப்பு விசை என்றே உள்ளது; எனவே, திருப்பு விசை என்ற பக்கத்தை முறுக்கு விசை பக்கத்திற்கு வழிமாற்று செய்திடலாமா? --PARITHIMATHI (பேச்சு) 11:01, 7 ஏப்ரல் 2020 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:முறுக்கு_விசை&oldid=2947298" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "முறுக்கு விசை" page.