பேச்சு:முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரி

I will translate the material in due course. Meanwhile please have a look at English wiki.

"Vidyananda College is one of the famous school in Wanni. Which was established in 1951. It is fairly a big college located in an extent of about fifty acres. It has classes from year six up to Advanced level. It is also the first college in Mullaitivu district.

By the end of 2007 it would have been 56 years and has produced many loyal and illustrious people who hold eminent posts in the fields of medicine, science and the arts.

www.vidyananda.org"--Umapathy (உமாபதி) 14:17, 25 டிசம்பர் 2007 (UTC)

The Name say its a College, then it said to be famous school ? It seems to Self-Contradict Itself. Can anyone Clarify ?

wi
n
d

பேச்சு 14:50, 25 டிசம்பர் 2007 (UTC)

கல்லூரி

தொகு

வித்தியாநந்தாக் கல்லூரி, இந்துக் கல்லூரி, யாழ் மத்திய கல்லூரி, பரியோவான் கல்லூரி என கல்லூரி என்றால் ஆண்டு 12 (உயர்தர கா.பொ.த - கனிஷ்ட பொது தராதர) மட்டும் கற்க கூடிய கல்விகூடங்களை அப்படி குறிப்பிடுவர். அதற்கு மேலே, பல்கலைக்கழகங்களும் தொழிற்கலைக் கல்லூரிகளும் இலங்கையில் உண்டு.--Natkeeran 15:00, 25 டிசம்பர் 2007 (UTC)

கல்லூரி இணையத்தளத்தின் படி இக்கல்லூரியின் பெயர் வித்தியானந்தக் கல்லூரி, முள்ளியவளை. அப்படியே தலைப்பை (விக்கிக்கேற்ப) மாற்றியுள்ளேன்.--Kanags 22:54, 25 டிசம்பர் 2007 (UTC)

,J 1951 Mk; Mz;;L ghuhSkd;w cWg;gpdH jpU.Re;juypq;fk; mtHfspd; ngU Kaw;rpapd; gadhf Muk;gpf;fg;gl;lJ. fy;Y}upapd; 1MtJ mjpguhf A.F.K. Qhdg;gpufhrk; mtHfs; ,Ue;jhH.-−முன்நிற்கும் கருத்து 124.43.49.30 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

மேலே அடையாளம் காட்டாத பயனர் பாமினி எழுத்துருவில் எழுதியிருப்பதாவது "இது 1951 ஆம் ஆண்;டு பாராளுமன்ற உறுப்பினர் திரு.சுந்தரலிங்கம் அவர்களின் பெரு முயற்சியின் பயனாக ஆரம்பிக்கப்பட்டது. கல்லூரியின் 1ஆவது அதிபராக யு.கு.மு. ஞானப்பிரகாசம் அவர்கள் இருந்தார்."--உமாபதி \பேச்சு 11:24, 10 செப்டெம்பர் 2008 (UTC)Reply

Return to "முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரி" page.