முள்ளிலவு என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தலைப்பு மாற்றம் பரிந்துரை

தொகு

Bombax ceiba வின் சரியான தமிழ் பெயர் மலை இலவம் அல்லது முள் இலவம். இதைத்தான் K. M. Matthew அவர்களின் நூலான "The Flora of the Palni Hills" ல் தந்துள்ளார்[1]. ஆகவே இந்த கட்டுரையின் தலைப்பை மலை இலவம் என மற்றும் படி பரிந்துரைக்கிறேன்.

References

தொகு
  1. Matthew, K.M (1999). The Flora of the Palni hills, South India. Part 1- 3. The Rapinat Herbarium, St. Joseph College, Tiruchiapalli, India.

PJeganathan (பேச்சு) 17:45, 27 சூலை 2022 (UTC)Reply

ஒரே மரத்திற்கு இரண்டு பக்கங்கள்

தொகு

இதே மரத்திற்கு https://ta.wikipedia.org/s/4gih (கோங்கு எனும் தவறான) பெயரில் வேறு ஒரு பக்கம் இருக்கிறது. ஆகவே, அந்தப் பக்கத்தை நீக்கிவிடலாம். நன்றி PJeganathan (பேச்சு) 17:58, 27 சூலை 2022 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:முள்ளிலவு&oldid=3482413" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "முள்ளிலவு" page.