பேச்சு:முள்வால் வகையி
Latest comment: 2 மாதங்களுக்கு முன் by Info-farmer in topic தாவரவியல் பெயரும், விலங்கியல் பெயரும் வேறுபடுத்த வேண்டும்
தாவரவியல் பெயரும், விலங்கியல் பெயரும் வேறுபடுத்த வேண்டும் தொகு
species:Acanthus - தாவரவியல் species:Acanthurus - விலங்கியல் எனவே பின்னொட்டு தருதல் வேண்டும். பொதுவாக அறிவியல் பெயர் என்று கூறாமல், பின்னொட்டு மூலம் தாவரமா, விலங்கா என தெரிவித்தல் நல்லது. கட்டுரையில் தாவரவியல் பெயரே இருக்கிறது. இது விலங்கியல் பெயர்தானே? த♥உழவன் (உரை) 15:46, 29 பெப்பிரவரி 2024 (UTC)