ஐயடிகள் காடவர்கோன் என்போன் மூன்றாம் சிம்மவர்மன் அல்ல

தொகு

ஐயடிகள் காடவர்கோன் என்பான் பன்னிரு திருமுறைத் தொகுப்பில் இடம்பெறும் ஒரு படைப்பாளர். ஐயடிகள் காடவர்கோன் என்பான் முதலாம் பரமேசுரவர்மன் என்பதை வெள்ளைவாரணார் தம் பன்னிரு திருமுறை வரலாறு எனும் புத்தகத்தில் விரிவாக ஆராய்ந்து நிறுவியுள்ளார்.

பார்க்க. பன்னிரு திருமுறை வரலாறு இரண்டாம் பகுதி. பன்னிரு திருமுறை வரலாறு (tamildigitallibrary.in) Gothavari (பேச்சு) 06:34, 28 ஆகத்து 2023 (UTC)Reply

Return to "மூன்றாம் சிம்மவர்மன்" page.