பேச்சு:மெக்சிகோ நகர மெற்றோ விபத்து
Latest comment: 3 ஆண்டுகளுக்கு முன் by Kanags in topic "மெற்றோ" வில் இருந்து "மெட்ரோ"
இந்த கட்டுரையின் தலைப்பிலும் கட்டுரையிலும் மெற்றோ என்று உள்ளது. ஆனால் அதற்கு மெட்ரோ என்றே பயன்படுத்த வேண்டும். Bhu1147 (பேச்சு) 06:22, 18 மே 2021 (UTC)
"மெற்றோ" வில் இருந்து "மெட்ரோ"
தொகுஇந்த கட்டுரையின் தலைப்பிலும் கட்டுரையிலும் மாற்றம் செய்யப்பட வேண்டும். இதில் மெற்றோ எனும் வார்த்தையில் இருந்து மெட்ரோ என மாற்றப்பட வேண்டும். Bhu1147 (பேச்சு) 06:26, 18 மே 2021 (UTC)
- @Bhuv1147: மெட்ரோவையும் பயன்படுத்தலாம், ஆனால் மெற்றோ என்பதே துல்லியமான ஒலிப்பு.--Kanags \உரையாடுக 07:50, 18 மே 2021 (UTC)