பேச்சு:மெண்டே சொண்டக்கி

இவர் பெயர் சார்ல் வில்லோபி (Charl Willoughby) அல்லவா? பெயரில் ஏதோ குழப்பம் உள்ளது. மேலும், மெண்டே சொண்டக்கி என்று அதிகம் கிரந்தம் கலக்காமல் எழுதலாம்.கூடிய மட்டிலும் நல்ல தமிழில் கிரந்தம், உரோமன் எழுத்துகள் கலக்காமல் தமிழ் மரபைப் பின்பற்றி எழுதுதல் வேண்டும் அல்லவா? ஆகவே அருள்கூர்ந்து கூடிய மட்டிலும் தமிழ் எழுத்துகளில் எழுத வேண்டுகிறேன்.--செல்வா 02:29, 5 செப்டெம்பர் 2011 (UTC)Reply

நன்றி செல்வா இயலுமான வரை அவதானித்துக் கொள்கின்றேன். இலங்கையில் சிங்களப் பகுதியில் வாழ்வதால் தமிழ் உச்சரிப்பில் பிழை ஏற்பட்டு விடுகின்றது. பிழை இருப்பின் அருள்கூர்ந்து திருத்திவிடவும்--P.M.Puniyameen 02:43, 5 செப்டெம்பர் 2011 (UTC)Reply
ச ஒலிப்பைத் தரும் சொற்களுக்குத் தயங்காமல் ச வைப் பாவியுங்கள். சிங்களம் எவ்வாறு இங்கு ஊடுருவுகிறது என்பது எனக்கு விளங்கவில்லை.--Kanags \உரையாடுக 08:38, 5 செப்டெம்பர் 2011 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மெண்டே_சொண்டக்கி&oldid=866198" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மெண்டே சொண்டக்கி" page.