பேச்சு:மெய்ம்மயக்கம்

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by கா. சேது

இக்கட்டுரைக்குச் சரியான தலைப்பு வேற்றுநிலை மெய்ம்மயக்கம் என்று இருக்க வேண்டுமல்லவா? -- சுந்தர் \பேச்சு 12:51, 6 அக்டோபர் 2010 (UTC)Reply

கட்டுரையில் மெய்யொலிக்கூட்டம் என விளக்கப்படுவது ஈரொற்றுகள் கூட்டாக வரும் மயக்கங்கள் பற்றித்தான். அவை வேற்றுநிலை மெய்ம்மயக்கம் எனப்படுவதன் ஓர் உள் கொத்துதான். மேலதிகமாக ஒரு மெய்யொற்றுக்கு அடுத்து வேற்று மெய்யின் உயிர்மெய் சேர்ந்துவரும் மயக்கமும் வேற்றுநிலை மெய்மயக்கத்தில் உள்ளடங்கும்.

காட்டுகள்: தங்கம், பஞ்சு, பாண்டம், அந்த, கம்பு, நன்றி, வெட்கம், ...........

எனவே கூட்டொற்றுகள் மயக்கம் மட்டும் பற்றிய இக் கட்டுரைக்கு வேற்றுநிலை மெய்ம்மயக்கம் எனவுள்ள பெயர் பொருந்தாது எனக் கருதுகிறேன். கா. சேது 06:25, 6 சூன் 2011 (UTC)Reply

ஐ மற்றும் ஔ தொகு

அய்யம், அவ்வை என குறிப்பிட்டுள்ள சொற்கள் ஐயம், ஔவை எனவும் வழங்கக்கூடும். இவ்வாறு குறிப்பிட்டால் ய, ர, ழ ஆகிய மூன்றும் ஒரே இலக்கணத்தில் அடங்கும். இதில் உடன்பாடு இருந்தால் திருத்திவிடுங்கள். நன்றி.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மெய்ம்மயக்கம்&oldid=3692841" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மெய்ம்மயக்கம்" page.