பேச்சு:மெல்வில் தூவி

Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by சஞ்சீவி சிவகுமார் in topic Untitled
மெல்வில் தூவி என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

தொகு

மெல்வில் தூவி (Melvil Dewey) என்ற பெயரை ஆங்கில உச்சரிப்புக்கு இணையாக மெல்வில் ட்யூயி என மாற்றலாம். நான் விசாரித்தவரை தமிழக கல்விநிலையங்களில் இவரை 'மெல்வில் ட்யூயி என்றே அழைகின்றனர். நிர்வாகிகள் கவனிப்பார்கள --- எஸ்ஸார்

தூவியின் வகைப்படுத்தல் என்ற பதப்பயன்பாட்டை நூலகர்கள் பொதுவாகப் பயன்படுத்துகின்றனர்.--சஞ்சீவி சிவகுமார் 16:03, 10 திசம்பர் 2011 (UTC)Reply
டூயீ, ட்யூயீ இரண்டும் சரியானதே. தமிழில் தூவி, அல்லது தியூவி எனலாம்.--Kanags \உரையாடுக 23:48, 16 ஏப்ரல் 2012 (UTC)
கனக்ஸ், மெல்வில் தூவி என்று தமிழிலேயே இருக்கட்டும். மெல்வில் டூயி என்ற பக்கம் துவங்கி கட்டுரைக்கு வழிமாற்று கொடுத்தாயிற்று. --எஸ்ஸார் (பேச்சு) 12:45, 17 ஏப்ரல் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மெல்வில்_தூவி&oldid=4065406" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மெல்வில் தூவி" page.