பேச்சு:மேஜர் ஓக்

சான்றில்லை என AntanO குறிப்பு போட்டிருந்தார். கட்டுரையின் கீழே "மேற்கோள்" என ஒரு வலைத்தளத்துக்கான இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வலைத்தளம் இந்த மரம் உள்ள நாட்டிங்காம் ஷயரின் அதிகாரபூர்வ தளம். இக்கட்டுரையிலுள்ள அனைத்து தகவல்களுக்கும் அந்த வலைத்தளத்தில் (http://www.nottinghamshire.gov.uk) சான்று உள்ளது. ஆங்கிலம் தெரிந்தவர்கள் சரிபார்த்து கொள்ளலாம். - Uksharma3 (பேச்சு) 11:45, 27 மார்ச் 2014 (UTC)

Kanags மேம்படுத்தியதற்கு நன்றி. நீங்கள் நான் மேற்கோளாக கீழே கொடுத்திருந்த இணைப்பையே #1 மேற்கோளாகக் கொடுத்திருந்தீர்கள். அதனால் கீழேயிருந்த இணைப்பை நீக்கிவிட்டேன். நீங்கள் கொடுத்த #2 மேற்கோள் இணைப்பு அறுந்திருந்தது. அதனை நீக்கிவிட்டேன். அதிலே ஆங்கில விக்கியில் இருப்பதுபோல பார்த்த நாள் போன்ற தகவல் இருந்தது, அதை #1 மேற்கோளில் சேர்த்துவிட்டேன். - Uksharma3 (பேச்சு) 12:38, 27 மார்ச் 2014 (UTC)

Start a discussion about மேஜர் ஓக்

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மேஜர்_ஓக்&oldid=1638204" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மேஜர் ஓக்" page.