பேச்சு:மேடைக் கோற்பந்தாட்டம்

”மேடைக் கோற்பந்தாட்டம்” என்ற பெயர் பொதுவானது. பில்லியர்ட்ஸ், ஸ்னூக்கர், பூல் அனைத்துமே மேடையில் கோலால் பந்துகளை அடித்து ஆடும் ஆட்டங்கள் தான். en:Cue sports என்பதற்கு இது பொருந்தும். தனிப்பட்ட ஆட்டங்களுக்கு வேறு பெயர்கள் வைக்க வேண்டும் அல்லது மொழிபெயர்க்காமல் விட்டு விடலாம்--சோடாபாட்டில்உரையாடுக 20:06, 22 ஆகத்து 2011 (UTC)Reply

Return to "மேடைக் கோற்பந்தாட்டம்" page.