பேச்சு:மேமோ
நோக்கியா என்று எழுதுவது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். இணையக் கணினிப் பெட்டி என்பது எதைக் குறிக்கிறது? internet appliance? internet tablet? வேறு பொருத்தமான சொல் காண்பது நன்று--ரவி 17:53, 22 மார்ச் 2007 (UTC)
இணையக் கணினிப் பெட்டி - internet tablet ஐக் குறிக்கவே பயன்படுத்தினோம். வேறு நல்ல சொல் இருப்பது நலம்தான்.
Amachu 18:15, 22 மார்ச் 2007 (UTC)
Start a discussion about மேமோ
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve மேமோ.