பேச்சு:மைக்கேல் பரடே

மைக்கேல் பரடே என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

இதன் தலைப்பு மைக்கேல் பாரடே என்று இருத்தல் வேண்டும். பரடே என்பது சரியான ஒலிப்பு அல்ல. மைக்கேல் பாரடே, மைக்கேல் ஃவாரடே, மைக்கேல் ஃபாரடே என்றெல்லாம் இருக்கலாம். முதல் எழுத்தொலி நெடிலாக இருத்தல் வேண்டும்.--செல்வா 12:57, 10 ஏப்ரல் 2007 (UTC)

செல்வா, இலங்கைப் பாடப்புத்தகங்களில் பரடே என்றவாறே இருந்ததா ஞாபகம். இதனால் தான் மயூரநாதன் கட்டுரையை ஆரம்பிக்கையில் இந்தப்பெயரில் கட்டுரையை எழுதத் தொடங்கியிருபார் என்று நினைக்கின்றேன். --Umapathy 13:13, 10 ஏப்ரல் 2007 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மைக்கேல்_பரடே&oldid=2301569" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மைக்கேல் பரடே" page.