பேச்சு:மைக்ரோசாப்ட்டின் வரலாறு

இக்கட்டுரை இணைக்கப்படத் தேவையில்லை. தனிக்கட்டுரையாக வளரக்கூடியது. --AntonTalk 07:57, 6 மார்ச் 2015 (UTC)

மைக்ரோசாப்ட் என்ற முதன்மைக் கட்டுரை ஒரு குறுங்கட்டுரையாக உள்ளது. வரலாறு நீண்ட கட்டுரையாக உருவாகும் என்றால் இதனைத் தனியே வைத்திருப்பதில் எனக்கும் உடன்பாடே. ஆனாலும் வரலாற்றின் சுருக்கத்தை (இரண்டு பந்திகளில்) முதன்மைக் கட்டுரையில் சேர்ப்பதே சிறந்தது. அதுவே விக்கி நடைமுறை. பயனர்:Seesiva கவனிக்க.--Kanags \உரையாடுக 08:03, 9 மார்ச் 2015 (UTC)
-Kanags Anton, மைக்ரோசாப்ட் என்ற முதன்மைக் கட்டுரையின் வரலாற்று பகுதியில் இரண்டு பந்திகளில் வரலாற்றின் சுருக்கத்தை கூடிய விரைவில் சேர்க்கிறேன். சிவகார்த்திகேயன் (பேச்சு) 08:41, 9 மார்ச் 2015 (UTC)
நன்றி சிவகார்த்திகேயன்.--Kanags \உரையாடுக 09:28, 9 மார்ச் 2015 (UTC)

Start a discussion about மைக்ரோசாப்ட்டின் வரலாறு

Start a discussion
Return to "மைக்ரோசாப்ட்டின் வரலாறு" page.