பேச்சு:மைக்ரோசாப்ட் விண்டோசு
தலைப்பில் எழுத்துப்பிழை உள்ளது. வின்டோஸ் என்று வரவேண்டும் என்று நினைக்கிறேன். தயவு செய்து மாற்றிவிடவும். ஏனைய கட்டுரைகளில் உள்ள தொடுப்புக்கள் முறிந்த நிலையில் உள்ளன. --மு.மயூரன் 05:49, 24 மார்ச் 2006 (UTC)
- மடை மாற்றம் செய்துள்ளேன். -- சிவகுமார் 06:31, 24 மார்ச் 2006 (UTC)
- மயூரன் கூறுவதை நானும் ஆமோத்திக்கின்றேன்--ஜெ.மயூரேசன் 07:09, 24 மார்ச் 2006 (UTC)
- Dear மயூரன்,சிவகுமார் & ஜெ.மயூரேசன் sorry by my mistake I made spelling mistake. Thanks for pointing out and I appreciate if the page could move to the suggested வின்டோஸ் insted of விண்டோஸ். As I am in a different computer I couldn't type in Tamil again I need travel now. See if you guys can sort it out otherwise I will look in to this at some time tomorrow --உமாபதி 09:07, 24 மார்ச் 2006 (UTC)
- மயூரன் கூறுவதை நானும் ஆமோத்திக்கின்றேன்--ஜெ.மயூரேசன் 07:09, 24 மார்ச் 2006 (UTC)
- பக்கத்தை நகர்த்தியுள்ளேன்--ஜெ.மயூரேசன் 10:38, 24 மார்ச் 2006 (UTC)
- நன்றி மயூரேசன். --உமாபதி 01:45, 25 மார்ச் 2006 (UTC)
விண்டோஸ் என்பது பொதுவாக கணினி சாளரங்களை குறிப்பிடுவது. அனைத்து இயங்குதளங்களிலும் விண்டோ உண்டு. எனவே மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் என்பதே சரி என்பது எனது கருத்து
|
வினோத் 17:16, 1 ஜனவரி 2008 (UTC)
ஆம் வினோத் தாங்கள் கூறியதற்கமைய மாற்றியுள்ளேன் ஆயினும் http://www.microsoft.com/downloads/render.aspx?displaylang=ta&content=relatedsites மைக்ரோசாப்ட் என்றே ஆளப்படுவதால் இதே முதன்மைப் பக்கமாக இருக்கட்டும் ஏனையவறிற்கு வழிமாற்றுப் பக்கங்களை உருவாக்கிவிடலாம். --உமாபதி \பேச்சு 17:33, 1 ஜனவரி 2008 (UTC)
Start a discussion about மைக்ரோசாப்ட் விண்டோசு
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve மைக்ரோசாப்ட் விண்டோசு.