பேச்சு:மைசூர்ப் பருப்பு
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by 14.139.187.252
இதற்கு மைசூர் பருப்பு என்று பெயரிடுவது சரியா? இதே பருப்பு இலங்கைக்குத் துருக்கியிலிருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறதே. அப்போது துருக்கிப் பருப்பு என்றும் சொல்லலாமா?--பாஹிம் 12:46, 19 அக்டோபர் 2011 (UTC)
- நானும் இதே குழப்பத்தில்தான் இருந்தேன். யாராவது சரியாகத் தெரிந்தவர்கள் சொன்னால் நல்லது.--கலை 12:51, 19 அக்டோபர் 2011 (UTC)
- இவ்வகைப் பருப்பு இலங்கை, இந்தியாவில் பொதுவாக Masoor dal என அழைக்கப்படுகிறது. தமிழில் மைசூர் என அழைக்கப்படுகிறது. இதற்கும் மைசூருக்கும் என்ன தொடர்போ தெரியவில்லை?--Kanags \உரையாடுக 13:08, 19 அக்டோபர் 2011 (UTC)
- பாஹிம்! கனடாவில் உற்பத்தி அதிகம் எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். அதற்கு மேற்கோள் ஏதாவது இருன்தால் கொடுப்பீர்களா? ஏனெனில் நான் பார்த்த ஒரு பக்கத்தில் இந்தியாவிலேயே உற்பத்தி அதிகம் என உள்ளது. இங்கே பாருங்கள். --கலை 13:30, 19 அக்டோபர் 2011 (UTC)
கலையரசி, நான் ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ளதைப் பார்த்தே அப்படி மாற்றினேன். ஆங்கில விக்கிப்பீடியாவில் பின்வரும் தரவு உள்ளது.
Top ten lentil producers – 2009 | ||||
---|---|---|---|---|
Country | Production (tonnes) | Footnote | ||
கனடா | 1,510,200 | |||
இந்தியா | 950,000 | |||
துருக்கி | 302,181 | |||
ஐக்கிய அமெரிக்கா | 265,760 | |||
ஆத்திரேலியா | 143,000 | |||
எதியோப்பியா | 123,777 | |||
சீனா | 120,000 | |||
சிரியா | 102,461 | |||
ஈரான் | 83,985 | |||
வங்காளதேசம் | 60,537 | |||
World | 3,917,923 | A | ||
No symbol = official figure, P = official figure, F = FAO estimate, * = Unofficial/semiofficial/mirror data, C = Calculated figure A = Aggregate (may include official, semiofficial or estimates); |
--பாஹிம் 13:44, 19 அக்டோபர் 2011 (UTC)
- PLEASE CONSIDER THIS ABOUT MASOOR DAL, IT WAS BANNED BY TWO INDIAN STATES TAMIL NADU AND MAHARASHTRA. IT AFFECTS THE HEALTH LIKE SLOW POISON 14.139.187.252 15:28, 4 அக்டோபர் 2023 (UTC)