பேச்சு:மையச் செயற்பகுதி
Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by Sivakosaran
பிழைத்திருத்தங்களும் சிவப்பு இணைப்புகளின் நீக்கமும் செய்யப்பட்டுள்ளன. மேலும் கட்டுரை விரிவாக்கம் செய்யப்படும், விரைவில்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 01:51, 28 செப்டம்பர் 2017 (UTC)
இக்கட்டுரை குறியீட்டு பைட்டுகளுக்கும் அப்பால் கேட்டுகொண்டபடி ஒன்பதாயிரம் பைட்டுகள் விரிவாக்கப்பட்டுள்ளது. போட்டி விதிகளில் கட்டுரையின் சமன்மை குறித்த தனி விதிமுறையில்லை என்பது பற்றியும் இங்கு நினைவுறுத்தப்படுகிறது. தனி விருப்பங்களை முன்னிறுத்தி போட்டிக் கட்டுரைகளை மதிப்பிடுவது நடுவர்க்கு அழகல்ல; முறையுமல்ல.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 14:07, 6 அக்டோபர் 2017 (UTC)
- மேம்படுத்தலுக்கு நன்றி. கட்டுரை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. --சிவகோசரன் (பேச்சு) 15:58, 11 அக்டோபர் 2017 (UTC)