பேச்சு:மோகன்தாசு கரம்சந்த் காந்தியின் படுகொலை

நண்பர்களுக்கு இது ஆங்கில கட்டுரையின் தமிழ் மொழியாக்கம் ஆங்கில கட்டுரையில் சில விடயங்கள் தெளிவாக இல்லை முடிந்த வரைத் தொகுத்திருக்கின்றேன் தாங்களும் தொகுக்க உதவி செய்யுமாறு வேண்டுகிறேன் என் இணையத் தொடர்பு சரியில்லாததால் அவ்வளவாக என்னால் பங்களிக்க முடியாது பொருத்தருள்க.இவைகளில் கூடுதலான தாகவல்களை ஆங்கில கட்டுரை அல்லது வேறு ஏங்காவது கிடத்தால் இணையுங்கள்--செல்வம் தமிழ் 12:17, 25 பெப்ரவரி 2009 (UTC)

நீக்கம் தொடர்பாக

தொகு

இந்த மாற்றம் பதிப்பாக்க மீறலுக்காக செய்யப்பட்டது . இங்கிருந்து அப்படியே எழுதப்பட்டிள்ளது. --Commons sibi (பேச்சு) 17:10, 3 செப்டம்பர் 2014 (UTC)

-விருப்பம்-- --M.S.கோபால்கிரிஷ் (பேச்சு) 17:25, 3 செப்டம்பர் 2014 (UTC)
Return to "மோகன்தாசு கரம்சந்த் காந்தியின் படுகொலை" page.